சென்னை வெள்ளத்தில் சிக்கிய கார்கள்! கோவைக்கு வருகை
சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான கார்கள் நீரில் மூழ்கின. அந்த கார்களை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுது அடைந்தன. தற்போது அவற்றில் பல கார்கள் கோவை கொண்டு வரப்பட்டு பழுது நீக்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தில் சிக்கிய கார்கள் எவ்வாறு சேதம் அடைந்தன. அவற்றை எப்படி பழுது நீக்கி பயன்படுத்த முடியும் என்பன போன்ற விவரங்களை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 12, 2024