உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சித்திரைச்சாவடி அணையில் நீர் தேக்க தடுப்பு வேண்டும்! விவசாயிகள் எதிர்பார்ப்பு

சித்திரைச்சாவடி அணையில் நீர் தேக்க தடுப்பு வேண்டும்! விவசாயிகள் எதிர்பார்ப்பு

கோவையின் ஜீவநதியான நொய்யல் ஆற்றின் முதல் ஆயக்கட்டு சித்திரைச்சாவடி அணைக்கட்டு. இதன் பாசன பரப்பளவு 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் என்று கூறப்படுகிறது. இந்த அணைக்கட்டை துார் வாரி சீரமைத்தால் சுற்று வட்டரா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சித்திரைச்சாவடி அணைக்கட்டை துார் வார வேண்டும் என்பதை வலியுறுத்தும் கோரிக்கை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை