உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / காந்தி வந்த ஊருக்கு சத்திய சோதனை...

காந்தி வந்த ஊருக்கு சத்திய சோதனை...

கோவை மாவட்டம் அன்னுார் அருகே உள்ள சொக்கம்பாளையம் கிராமத்தில் பொது கழிப்பிடம் பராமரிப்பில்லாமல் உள்ளது. அதிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பல முறை மனுக்கள் கொடுத்தும் நிரந்தர தீர்வு எடுக்கப்படவில்லை. கழிவு நீரால் பொது மக்கள் பாதிக்கப்படுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை