/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஏப்ரல் 22ம் தேதி கும்பாபிஷேகம்|Coimbatore|Srinivasa Perumal Temple festival
ஏப்ரல் 22ம் தேதி கும்பாபிஷேகம்|Coimbatore|Srinivasa Perumal Temple festival
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாசம்பாளையத்தில் அலர்மேல் மங்கை சமேதர சீனிவாசப் பெருமாள் கோயிலில் கும்பாபிேஷகம் வரும் 22 ம் தேதி வெகு விமரிசையாக நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தாசம்பாளையம் கிராம மக்கள் சார்பில் சீனிவாசப் பெருமாளுக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
ஏப் 20, 2024