/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வந்தாச்சு தினமலர் எக்ஸ்போ! பர்சேஸ்கள் ஏராளம் குட்டீஸ்கள் குதூகலம்
வந்தாச்சு தினமலர் எக்ஸ்போ! பர்சேஸ்கள் ஏராளம் குட்டீஸ்கள் குதூகலம்
தினமலர் நாளிதழ் சார்பில் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் என்கிற வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி கோவை கொடிசியா தொழிற் காட்சி வளாகத்தில் தொடங்கியது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட மக்களை திக்கு முக்காட வைக்கும் அளவுக்கு தினமலர் நாளிதழ் மற்றும் சத்யா நிறுவனம் சார்பில் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு 300 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வருகிற 18ம் தேதி வரை நடக்கும் இந்த ஷா ப்பிங் திருவிழா குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 15, 2024