உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஒவ்வொரு வருஷமும் மிஸ் பண்ணாம வந்துருவோம்! தினமலர் எக்ஸ்போவில் குதூகலம்

ஒவ்வொரு வருஷமும் மிஸ் பண்ணாம வந்துருவோம்! தினமலர் எக்ஸ்போவில் குதூகலம்

தினமலர் நடத்தும் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் என்கிற வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் துவங்கியது. சிறுவர் - சிறுமியர், கல்லுாரி மாணவியர், இல்லத்தரசிகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் விரும்பும் வகையில் எண்ணற்றப்  பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன. குடும்பம் குடும்பமாக மக்கள் வந்திருந்து ஆர்வமாக பொருட்களை தேர்வு செய்து, பர்ச்சேஸ் செய்தனர். இக்கண்காட்சி, 18ம் தேதி வரை நடக்கிறது. இக்கண்காட்சி பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்

ஆக 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை