/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தினமலர் எக்ஸ்போவில் அலைமோதும் மக்கள் கூட்டம்! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
தினமலர் எக்ஸ்போவில் அலைமோதும் மக்கள் கூட்டம்! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடந்து வரும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியில் குழந்தைகள், இல்லத்தரசிகள், இளம் பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரின் தேடலுக்கும் தீனி போடும் வகையில் பொருட்கள் 300 க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் கொட்டிக்கிடக்கின்றன. தேவையான பொருட்களை பொறுமையாக தேர்வு செய்து சலுகை விலை மற்றும் அதிரடி ஆபர்களில் வாங்கலாம். 18 ந்தேதி வரை ஷாப்பிங் திருவிழா காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது. இது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.
ஆக 17, 2024