/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சந்தோஷமாக ஆரம்பித்து துக்கமாக மாறும்! போதைக்கு அடிமையா நீங்கள்?
சந்தோஷமாக ஆரம்பித்து துக்கமாக மாறும்! போதைக்கு அடிமையா நீங்கள்?
கோவை உள்பட தமிழகம் முழுதும் போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பள்ளி மாணவர்கள் முதல் கல்லுாரி மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இதற்கு அடிமையாகி வருகிறார்கள். போதைப் பழக்கம் எதனால் ஏற்படுகிறது. அதற்கான காரணங்கள் என்ன? அறிகுறிகள் என்ன? போதைப் பழக்கத்தில் இருந்து மீள்வது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 29, 2025