70 வயதில் +2 பாஸ்... கோவை மூதாட்டியின் சாதனை
படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை. அதை நிரூபிக்கும் வகையில் கோவையை சேர்ந்த ராணி என்ற 70 வயது மூதாட்டி 50 ஆண்டுகளுக்கு பிறகு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்கிறார். எப்போதும் எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கும் அவர் படிப்பதோடு மட்டுமல்லாமல், யோகா, களறி போன்றவற்றையும் செய்து வருகிறார். 70 வயதிலும் டீன் ஏஜ் பெண்களை போன்று சாதிக்க துடிக்கும் ராணியின் விடா முயற்சி குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
மே 09, 2025