பண்டிகை நாட்களில் கடைபிடிக்க வேண்டிய உணவுகள் என்ன?
தீபாவளி பண்டிகையின்போது அனைவரின் வீடுகளிலும் இனிப்புகள் செய்வது வழக்கம். சில சமயங்களில் அதிக அளவில் இனிப்பு சாப்பிடும் போது உடலில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. இதை தவிர்க்க இனிப்புகளை குறைவாக சாப்பிட வேண்டும். மேலும் இனிப்பு அதிகமாக சாப்பிடும் போது ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்வது நல்லது. அல்லது நடை பயிற்சியிலாவது ஈடுபட வேண்டும். எனவே தீபாவளி கொண்டாட்டத்தின்போது இனிப்பு எந்த அளவுக்கு சாப்பிட வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 19, 2025