உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பாலத்தின் கீழ் தடுப்பு இல்லை; அவசர ஊர்திகள் கூட சிக்கிக் கொள்ளும் அவலம்!

பாலத்தின் கீழ் தடுப்பு இல்லை; அவசர ஊர்திகள் கூட சிக்கிக் கொள்ளும் அவலம்!

கோவையில் பல இடங்களில் ரயில்வே கீழ் பாலங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிட்ட உயரம் உள்ள வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும். இதற்கு கீழ் பாலத்துக்கு சற்று துாரத்தில் தடுப்புகளை ரயில்வே நிர்வாகம் அமைக்க வேண்டும். ஆனால் சில இடங்களில் ரயில்வே கீழ் பாலத்துக்குள் செல்வதற்கான தடுப்புகள் அமைக்கப்படாததால் உயரமான வாகனங்கள் பாலத்தில் சிக்கிக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பாலமும் சேதமடைய வாய்ப்புள்ளது. இதை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

மே 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை