/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வியாபாரத்தில் நேர்மை... உணவுப்பொருளில் தூய்மை! உணவு பாதுகாப்புத்துறை அட்வைஸ்
வியாபாரத்தில் நேர்மை... உணவுப்பொருளில் தூய்மை! உணவு பாதுகாப்புத்துறை அட்வைஸ்
கோவையில் உணவு தயாரித்து விற்பவர்கள் அதை தரமாகவும், சுகாதாரமான முறையிலும் மேற்கொள்ள வேண்டும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறைந்த விலையில் உணவு தயாரிப்பவர்களும் உணவு பாதுகாப்பு இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான முறையில் உணவு தயாரித்து விற்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
டிச 27, 2025