உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஊட்டி டூ ம.பி.,ராஜஸ்தான்... வாரம் 60,000 மூட்டை...

ஊட்டி டூ ம.பி.,ராஜஸ்தான்... வாரம் 60,000 மூட்டை...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பூண்டு மண்டி உள்ளது. நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் விளையும் பூண்டு இங்கு விற்பனைக்கு வருகிறது. மேட்டுப்பாளையத்தின் அடையாளமாக திகழும் பூண்டு மண்டி செயல்படும் விதம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ