உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்! போக்குவரத்து நெரிசலால் விரக்தி

அரசு மருத்துவமனையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்! போக்குவரத்து நெரிசலால் விரக்தி

கோவை அரசு மருத்துவமனைக்கு 24 மணி நேரமும் நோயாளிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் வரும் இருசக்கர வாகனங்கள் அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தப்படுகிறது. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ