அவினாசி சாலையில் வருது இன்னொரு மேம்பாலம் | Coimbatore
கோவை அவினாசி சாலையில் கட்டப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோல்டு வின்ஸ் முதல் நீலாம்பூர் வரை ரூ. 700 கோடியில் மேலும் 5 கி.மீட்டர் துாரத்துக்கு புதிதாக மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவினாசி சாலையில் புதிதாக கட்டப்பட உள்ள மேம்பாலத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
டிச 12, 2025