நாங்க போகாத ஊரும் இல்ல... எங்கள பாக்காத ஆளும் இல்ல!
தமிழக அரசின் கைத்தறி துறை சார்பில் நடமாடும் விற்பனை வாகனம் இயக்கப்படுகிறது. இதற்காக அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் தமிழகம் முழுவதும் சென்று கைத்தறி துணிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி கைத்தறி துணிகளை விற்பனை செய்து வருகிறது. ஊர் ஊராக செல்லும் நடமாடும் கைத்தறி வாகனம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 21, 2025