/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ விவசாயிகளுக்காக வாழ்நாளை அர்ப்பணித்த தியாகி என்.எஸ். பழனிச்சாமி
விவசாயிகளுக்காக வாழ்நாளை அர்ப்பணித்த தியாகி என்.எஸ். பழனிச்சாமி
விவசாயிகளுக்காக வாழ்நாளை அர்ப்பணித்த தியாகி என்.எஸ். பழனிச்சாமி |Inauguration of NSP Manimandapam | Palladm பல்லடம் அருகே நாதகவுண்டன்பாளையத்தில் கிணத்துக்கடவு முன்னாள் எம்எல்ஏ மற்றும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவருமான என்.எஸ்.பழனிச்சாமியின் மணிமண்டபம் திறப்பு விழா நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆக 18, 2024