/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ரூ.250 கோடி வருவாய் வரக்கூடிய இருகூர் ரயில்வே ஸ்டேஷன்! மேம்படுத்தப்படாத சோகம்
ரூ.250 கோடி வருவாய் வரக்கூடிய இருகூர் ரயில்வே ஸ்டேஷன்! மேம்படுத்தப்படாத சோகம்
கோவையில் மிகவும் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்று இருகூர் ரயில் நிலையம். இதை கோவையின் நுழைவுவாயில் என்றும் சொல்லலாம். ஆனால் இந்த ரயில் நிலையம் மேம்படுத்தப்படாமல் உள்ளது. ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டித்தரும் இருகூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் கோரிக்கை பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 16, 2025