உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சமூக பிரச்னையாகும் குழந்தையின்மை

சமூக பிரச்னையாகும் குழந்தையின்மை

முன்பெல்லாம் குடும்பத்தில் குழந்தை இல்லை என்றால் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் குழந்தையின்மை இன்று சமூக பிரச்னையாகிறது. இது இரு பக்கமும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குழந்தையின்மைக்கான காரணம் மூன்றில் ஒரு பக்கம் கணவன், மற்றொரு பங்கு மனைவி, மீதி ஒரு பங்கு இருவரிடமும் உள்ளது. குழந்தை யின்மைக்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை