/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மழைக்காலங்களில் கட்டடங்களில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? கனவு இல்லம் | பகுதி - 10
மழைக்காலங்களில் கட்டடங்களில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? கனவு இல்லம் | பகுதி - 10
கட்டடம் கட்டிய பிறகு சில இடங்களில் சிறு சிறு விரிசல்கள் காணப்படும். அந்த விரிசல்கள் பெரிதாக இருந்தால் அதை உடனடியாக அடைக்க வேண்டும். இதே போல மொட்டை மாடிகளில் மழை தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி தேங்கினால் அதன் வழியாக மழை தண்ணீர் கசிந்து கான்கிரிட் தளம் பாதிக்க வாய்ப்புள்ளது. இவற்றை உடனடியாக கவனித்து விரிசல்களை அடைத்தால் கட்டடத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மழைக்காலங்களில் கட்டடத்தில் கவனிக்க வேண்டியவை என்னென்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 05, 2024