உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இயற்கையை பாதுகாக்கும் அழகிய யு.பி.வி.சி., ஜன்னல்கள்! கனவு இல்லம் | பகுதி - 12

இயற்கையை பாதுகாக்கும் அழகிய யு.பி.வி.சி., ஜன்னல்கள்! கனவு இல்லம் | பகுதி - 12

வீடு உள்ளிட்ட எந்த கட்டடமாக இருந்தாலும் அதற்கு ஜன்னல்கள் முக்கியமானது. முன்பெல்லாம் ஜன்னல்கள் மரத்தினால் செய்யப்பட்டன. ஆனால் மரங்களை பாதுகாக்க வேண்டுமென்பதற்காக மரங்களில் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் செய்வது குறைந்து போனது. மரங்களுக்கு பதிலாக யு.பி.வி.சி.,ல் தற்போது ஜன்னல்கள் செய்யப்படுகின்றன. பார்ப்பதற்கு அழகாகவும், அல்ட்ரா மாடலிலும் யு.பி.வி.சி., ஜன்னல்கள் செய்யப்படுகின்றன. கட்டடங்களில், யு.பி.வி.சி., ஜன்னல்கள் எப்படி பொருத்த வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை