உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கட்டுமானப் பணியின் போது வரும் சங்கடங்கள்! தீர்க்கும் வழி என்ன? கனவு இல்லம் | பகுதி - 19

கட்டுமானப் பணியின் போது வரும் சங்கடங்கள்! தீர்க்கும் வழி என்ன? கனவு இல்லம் | பகுதி - 19

கட்டடம் கட்டுவதில் பொதுமக்களுக்கு இன்னும் விழிப்புணர்வும், புரிதலும் தேவைப்படுகிறது. ஒரு சதுர அடிக்கு இவ்வளவு ரூபாய் என்ற அடிப்படையிலும், கூலி அடிப்படையிலும் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. கட்டடம் கட்டும்போது திடீரென்று கட்டுமான பொருட்களின் விலையேற்றம் ஏற்பட்டால் அதுபோன்ற சூழ்நிலையில் கட்டட உரிமையாளர் பாதிக்கப்படுவார். இதேபோல வீடு கட்டும்போது பக்கத்தில் வீடு கட்டுபவருக்கு வசதியாக நம் வீட்டை கட்ட வேண்டும். மொத்த சதுர அடியில் வீடு கட்டுவதில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி