கொப்பறை கொள்முதல் விலை அதிகரிக்க பாடுபடுவேன் : கார்த்திகேயன்
பொள்ளாச்சி லோக்சபா அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் அதிமுக ஒன்றிய செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்தார். பொள்ளாச்சி, ராமநாதபுரம் பகுதியில் ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்
மார் 22, 2024