/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கரும்புக்கடை டூ நஞ்சுண்டாபுரம் போக வெறும் 5 நிமிஷம்! இப்படி ஒரு ரூட் இருக்கா?
கரும்புக்கடை டூ நஞ்சுண்டாபுரம் போக வெறும் 5 நிமிஷம்! இப்படி ஒரு ரூட் இருக்கா?
கோவை கரும்புக்கடையில் சாரமேடு மெயின் ரோடில் இருந்து நஞ்சுண்டாபுரத்துக்கு ஒரு சாலை செல்கிறது. இது 2.5 கி.மீட்டர் துாரம் தான். ஆனால் கரும்புக்கடையில் இருந்து நஞ்சுண்டாபுரத்துக்கு சுங்கம் வழியாக செல்ல வேண்டுமென்றால் சுமார் எட்டு கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டும். ஆனால் சாரமேடு மெயின் ரோட்டில் இருந்து செல்லும் சாலையில் அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துவது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 01, 2025