/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ காட்டுப்பன்றியை சுட்டு கொல்லும் வனத்துறை... யாருக்கும் பயனுமில்லை... இது சாத்தியமில்லை
காட்டுப்பன்றியை சுட்டு கொல்லும் வனத்துறை... யாருக்கும் பயனுமில்லை... இது சாத்தியமில்லை
மலையோரம் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் காட்டுப்பன்றிகள் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே காட்டு யானைகள் ஊருருவலை வனத்துறையினரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த நிலையில் காட்டு பன்றிகள் ஊடுருவலை எப்படி தடுத்து நிறுத்த போகிறார்கள். இதற்கு ஒரே தீர்வு வேட்டையாடுபவர்களை கொண்டு காட்டுப் பன்றிகளை கொல்வது தான். இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வீடியோ தொகுப்பை காணலாம்.
ஏப் 01, 2025