உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விஸ்வ இந்து பரிஷத் தடபுடல் ஏற்பாடு | Coimbatore | Krishna Jayanti Festival

விஸ்வ இந்து பரிஷத் தடபுடல் ஏற்பாடு | Coimbatore | Krishna Jayanti Festival

கோவை சிவானந்தா காலனி விஸ்வ இந்து பரிஷத் சார்பில் 12 ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா, அமைப்பாளர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது. வி.ஹெச்.பி மாநில துணைத் தலைவர் பரமசிவம், மாவட்டத் தலைவர் சிவராஜ், பாஜ மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு நடனமாடினர். மேஜிக் ஷோ நடைபெற்றது. பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை