உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / முடங்கியது மதுக்கரை மரப்பால பணிகள் | அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள் | Madukkarai

முடங்கியது மதுக்கரை மரப்பால பணிகள் | அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள் | Madukkarai

கோவை அருகே மரப்பாலம் ரயில்வே கீழ் பாலம் அகலப்படுத்துவதற்கான பணிகளை ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் தொடங்கினர். ஆனால் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகிறார்கள். ரயில்வே கீழ் பாலம் அகலப்படுத்தும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் அவதிக்குள்ளாவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ