உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கார்பைடு மாம்பழம் கண்டுபிடிப்பது எப்படி? சிம்பிளான 3 டிப்ஸ் | Mango

கார்பைடு மாம்பழம் கண்டுபிடிப்பது எப்படி? சிம்பிளான 3 டிப்ஸ் | Mango

மாம்பழ சீசனில் மாம்பழங்கள் அதிக அளவில் விற்பனையாகும். இதை பயன்படுத்தி மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்கிறார்கள். இது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. இதை தவிர்க்க வேண்டுமென்றால், செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களை பொதுமக்களே கண்டுபிடிக்கலாம். நல்ல மாம்பழங்களை அடையாளம் காண்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை