/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மருதமலைக்கு பரம்பரை காவல்காரங்க நாங்க தாங்க... Maruthamalai Tribals
மருதமலைக்கு பரம்பரை காவல்காரங்க நாங்க தாங்க... Maruthamalai Tribals
கோவையின் புகழ்பெற்ற மருதமலையில் மலைவாழ் மக்கள் ஆண்டாண்டு காலமாய் வாழ்ந்து வருகிறார்கள். முருகனுக்கு சப்பரம் தூக்குவதிலிருந்து பல்வேறு பணிகளை செய்து வரும் அவர்களுக்கு இன்னும் பல அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். மருதமலையின் பரம்பரை காவல் காரர்கள் நாங்க தாங்க என்று சொல்லும் பழங்குடி இன மக்களை பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 06, 2024