உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்தலுக்கு ஒத்திகை பார்த்த மாநகராட்சி பள்ளி... ஓட்டுச் சாவடி அமைத்து அசத்தல் ...

தேர்தலுக்கு ஒத்திகை பார்த்த மாநகராட்சி பள்ளி... ஓட்டுச் சாவடி அமைத்து அசத்தல் ...

பொதுவாக பதினெட்டு வயதானால் தான் ஓட்டு போட முடியும். அந்த ஓட்டு போடும் உரிமையை பள்ளி பருவத்திலேயே விதைத்து விட்டால் அந்த குழந்தை பதினெட்டு வயதானதும் கண்டிப்பாக ஓட்டு போட்டு விடும். அத்தகைய எண்ணத்தை கோவையில் உள்ள மாநகராட்சி பள்ளி மாணவர்களிடம் விதைத்துள்ளது. அது பற்றிய ஒரு வீடியோ தொகுப்பை காணலாம்.

செப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை