/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பெண்களுக்கான பாதுகாப்பு அவசியம் | 2025 ஐ நம்பிக்கையுடன் வரவேற்ற மாணவிகள்!
பெண்களுக்கான பாதுகாப்பு அவசியம் | 2025 ஐ நம்பிக்கையுடன் வரவேற்ற மாணவிகள்!
பழையன கழிதல், புதியன புகுதல் என்பதற்கேற்ப 2024ம் ஆண்டு முடிந்து 2025ம் ஆண்டு பிறக்கிறது. இது எல்லா தரப்பிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய நிகழ்வு ஆகும். ஆண்டு தொடக்கத்தில் நல்ல நிகழ்ச்சியுடன் தொடங்க வேண்டும் என்பதற்காக கோவையில் உள்ள கல்லுாரிகளில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் களை கட்டும். அதன்படி கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த புத்தாண்டு நிகழ்ச்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
டிச 31, 2024