உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இயற்கை வேளாண்மை... லாபம் தரும் மகசூல்... அசத்தும் எம்.பி.ஏ.,பட்டதாரி

இயற்கை வேளாண்மை... லாபம் தரும் மகசூல்... அசத்தும் எம்.பி.ஏ.,பட்டதாரி

தற்போது இயற்கை விவசாயத்தை பெரும்பாலான விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர். கால்நடைகளில் இருந்து கிடைக்கும் பொருட்களில் இயற்கை விவசாயத்துக்கான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்படும் பொருட்களுக்கும், கெமிக்கல் உரம் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருட்களின் விலை ஒரே மாதிரியாக இருக்கிறது. இந்த நிலையை மாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்படும் பொருட்களுக்கு தனி விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை