ஐந்து வருடத்தில் நெல் விவசாயம் இருக்காது | விவசாயிகள் வேதனை
கோவை மாவட்டத்தில் ஆனைமலை பகுதியில் நெல் விவசாயம் பிரதானமாக உள்ளது. ஆனால் நெல் விளைச்சலுக்கேற்ற வருமானம் இல்லை என்று விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. நெல் விவசாயத்தில் உள்ள சிரமங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
 ஜூலை 01, 2025