உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பாதசாரிகளுக்கான பிரத்யேக சிக்னல் அறிமுகம்| pelican signal introduced | Kovai

பாதசாரிகளுக்கான பிரத்யேக சிக்னல் அறிமுகம்| pelican signal introduced | Kovai

கோவையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியான மக்கள் கூடும் இடங்களில் ஸ்மார்ட் சிக்னல்கள் பொருத்தப்பட்டு வரப்படுகிறது. கே.எம்.சி.எச். மருத்துவமனை அருகே மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் பெலிகான் சிக்னலை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

அக் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ