/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் நாள் மாணவர்கள் கொண்டாட்டம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் நாள் மாணவர்கள் கொண்டாட்டம்
கோவையில் உள்ள ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பாரம்பரிய முறையில் நடந்த இந்த பொங்கல் விழாவில் உழவுக்கு உதவி செய்த மாடுகள், கோழிகள், ஆடுகள் மற்றும் குதிரைகள் மாணவர்களின் பார்வைக்கு நிறுத்தப்பட்டிருந்தன. இது தவிர கும்மி ஆட்டம் மற்றும் கோலாட்டம் களை கட்டியது. மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் நடந்த இந்த பொங்கல் விழா சிறப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜன 12, 2025