சிறை கைதிகளின் சிக்கன் கடை எங்கெல்லாம் சப்ளை ஆகுது தெரியுமா
கோவையில் உள்ள மத்திய சிறை கைதிகள் பெட்ரோல் பங்க். டூ வீலர் பார்க்கிங் நடத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது கோவை ஒண்டிப்புதுார் திறந்த வெளி சிறை வளாகத்தில் கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகின்றனர். இந்த பணியில் 16 கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மற்ற இடங்களை விட விலை குறைவாகவும், சுத்தமாகவும் கோழி இறைச்சி இருப்பதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். சிறைக் கைதிகள் கோழிக்கடை நடத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 08, 2025