உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் புதுப்பாளையம் தடுப்பணை

கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் புதுப்பாளையம் தடுப்பணை

மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் மழை நீர் வழிந்தோடி புதுப் பாளையம் தடுப்பணை வழியாக கவுசிகா நதிக்கு செல்கிறது. இதற்கு முன்பு மழை நீர் சேகரிப்பு ஏரியாக உள்ளது. ஆனால், இப்போது அதில் சாக்கடை நீர் சேர்ந்துள்ளது. இந்த தண்ணீரை சுத்தம் செய்வதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி