உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வீடுகளுக்குள் பெருக்கெடுக்கும் மழை நீர்! குடியிருப்பு வாசிகள் குமுறல்

வீடுகளுக்குள் பெருக்கெடுக்கும் மழை நீர்! குடியிருப்பு வாசிகள் குமுறல்

கோவையில் பெய்த மழையினால் குட்டைக்கு சென்ற தண்ணீரை திருப்பி விட்டதால் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை. இதனால் பொது மக்கள் படும் அவஸ்தை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !