இந்தியாவுக்கு விளையாடுவதே கனவு அது நடக்கும் வரை முயற்சிப்பேன்
கோவை அத்திப்பாளையத்தை சேர்ந்த பரத்குமார் என்ற வாலிபர் அத்லெடிக் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாவட்ட, மாநில அளவில் தேர்வாகி உள்ளார். இது தவிர பல்வேறு போட்டிகளிலும் அவர் தேர்வானதால் கல்லுாரியில் படிப்பதற்கு இலவச சீட் கிடைத்தது. இது அவருடைய பகுதியில் பெருமை தேடித் தந்தது. ஆனால் போதிய வசதி இல்லாததால் ஓட்டப்பந்தயத்தில் மேலும் முன்னுக்கு வர சிரமப்பட வேண்டியதிருக்கிறது என்கிறார். அவர் கஷ்டப்பட்டு ஓட்டப்பந்தயத்தில் முன்னுக்கு வருவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 06, 2024