/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ என்.எச். அதிகாரிகள் அலட்சியம் காட்டக்கூடாது | சிக்கல் இல்லாமல் சிங்காநல்லுார் மேம்பாலம் கட்டப்படுமா
என்.எச். அதிகாரிகள் அலட்சியம் காட்டக்கூடாது | சிக்கல் இல்லாமல் சிங்காநல்லுார் மேம்பாலம் கட்டப்படுமா
கோவை சிங்காநல்லுார் சிக்னலில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேம்பாலம் கட்டுவதற்கு முன் சர்வீஸ் சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். இதில் என்.எச். அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும், சாய்பாபா காலனியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் ஏற்பட்ட கோளாறுகள் இங்கு நடக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 03, 2026