குடும்ப குழப்பங்களை தீர்க்கும் ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம்
கோவை சுண்டக்காமுத்துாரில் சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் உள்ளது. இங்கு உள்ள சிவன் கோவில் சிவனடியார் ஒருவரின் அறிவுரையின்பேரில் உருவானதாக கூறப்படுகிறது. இந்த சன்னதி பாவம் போக்கும் சன்னதியாகும். இங்கு வழங்கப்படும் திருநீர் மருத்துவ குணம் கொண்டது. இங்கு ஏற்றப்படும் மோட்ச தீபம் குடும்பத்தில் நிலவும் குழப்பங்களை தீர்ப்பதாகவும் நம்பப்படுகிறது. இப்படி ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தின் சிறப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 06, 2025