உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / எத்தனை மொழி வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும்... அரசு வாய்ப்பை கொடுங்கள்

எத்தனை மொழி வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும்... அரசு வாய்ப்பை கொடுங்கள்

தமிழகத்தில் தற்போது கல்வி விவாத பொருளாக மாறி உள்ளது. ஹந்தி மொழிக்கு தமிழகத்தில் இடமில்லை என்ற முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மூன்றாவது மொழியாக ஹிந்தியை கற்றுக் கொண்டால் என்ன என்று மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். புதிய கல்வி கொள்கையில் உள்ள நன்மைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ