உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / திருவள்ளுவர் சிலைக்குள்ள இவ்வளவு விஷயம் ஒளிஞ்சு இருக்கா? ஆச்சரியமூட்டும் தகவல்கள்... Thiruvalluvar

திருவள்ளுவர் சிலைக்குள்ள இவ்வளவு விஷயம் ஒளிஞ்சு இருக்கா? ஆச்சரியமூட்டும் தகவல்கள்... Thiruvalluvar

கோவை குறிச்சி குளத்தில் புதுமையான முறையில் திருவள்ளுவர் சிலை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை உருவான முறை வித்தியாசமானது. சுமார் 20 அடி உயரத்தில் மிகவும் நுணுக்கமாக தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையில் பல டுவிஸ்ட்களும் வைக்கப்பட்டுள்ளன. அந்த டுவிஸ்ட்களுடன் ஆச்சரியப்பட வைக்கும் பல தகவல்களும் திருவள்ளுவர் சிலையில் மறைந்திருக்கிறது. அந்த டுவிஸ்ட்களை கண்டுபிடிக்க வீடியோவை பாருங்கள். பல எதிர்பார்ப்புகளை கொண்ட திருவள்ளுவர் சிலை உருவாக்கப்பட்டது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !