உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் தமிழகப் பள்ளிக் கல்லுாரி ஆசிரியர்கள் வெற்றிச்சங்கத்தின் முப்பெரும் விழா

கோவையில் தமிழகப் பள்ளிக் கல்லுாரி ஆசிரியர்கள் வெற்றிச்சங்கத்தின் முப்பெரும் விழா

கோவையில் தமிழகப் பள்ளிக் கல்லுாரி ஆசிரியர்கள் வெற்றிச்சங்கத்தின் முப்பெரும் விழா | Vetri Association | Festival | Covai தமிழக பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் வெற்றிச்சங்கம் சார்பில் முப்பெரும் விழா கோவை அவினாசி ரோடு சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கோவை மேற்கு மண்டல ஒருங்கிணைப்பு, தேசிய விருதாளருக்குப் பாராட்டு மற்றும் மாவட்ட கிளைகள் துவக்கம் என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பணிபுரியும் ஆசிரியர், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

செப் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி