உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவைக்கு வரமாக அமையும் மேற்கு புறவழிச்சாலை! Western Bypass | Coimbatore

கோவைக்கு வரமாக அமையும் மேற்கு புறவழிச்சாலை! Western Bypass | Coimbatore

கோவையில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க பாலக்காடு சாலையில் தொடங்கி நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32 கி.மீ., துாரத்துக்கு மேற்கு புறவழி சாலை அமைய உள்ளது. மூன்று கட்டங்களாக நடக்கும் இதன் முதற் கட்ட பணிகள் தற்போது வேகமெடுக்க தொடங்கி உள்ளன. இந்த புறவழிச்சாலை அமைய உள்ள பகுதிகள், அது எவ்வாறு அமைகிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !