ஆடுகள் விற்பனை ஜோர் At veppur goat market ₹ 6 crore goats sold
கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரந்தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வார ஆட்டுச்சந்தையில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ஜன 13, 2024