உள்ளூர் செய்திகள்

135 book stalls participated

நெய்வேலி என்எல்சி நிறுவனம் சார்பில் ஆண்டு தோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி வட்டம் 11 இல் உள்ள லிக்னைட் ஹாலில் துவங்கியது. என்எல்சி சேர்மன் பிரசன்னா குமார். கலெக்டர் அருண் தம்புராஜ் ஆகியோ கண்காட்சியை துவக்கி வைத்தனர்.

ஜூலை 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை