உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தர்மபுரி / உடலை பார்த்து கதறி அழுத உறவினர்கள் Dharmapuri Soldier dies in Manipur

உடலை பார்த்து கதறி அழுத உறவினர்கள் Dharmapuri Soldier dies in Manipur

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அள்ளிபுதூர் மாமரத்துபள்ளம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி வயது 37. இவர் கடந்த 2004 ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், ஞானகுரு என்ற ஒரு மகனும் சுதிக்ஷா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

ஜன 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை