உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / 6 வயது முதல் 25 வயது மாணவ மாணவியர் பங்கேற்பு | Dindigul | District Boxing Tournament

6 வயது முதல் 25 வயது மாணவ மாணவியர் பங்கேற்பு | Dindigul | District Boxing Tournament

6 வயது முதல் 25 வயது மாணவ மாணவியர் பங்கேற்பு | Dindigul | District Boxing Tournament திண்டுக்கல் கரூர் ரோட்டில் உள்ள ஆறுமுகம் குத்துச்சண்டை அகாடமியில் 7 ம் ஆண்டு மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 70 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் 6 வயது முதல் 25 வயது வரை உள்ள மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். போட்டிகள் நாக்அவுட் முறையில் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாரட்டினார். ஏற்பாடுகளை மாவட்ட குத்து சண்டை கழக செயலாளர் ஆறுமுகம் குத்து சண்டை அகாடமி ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் செய்திருந்தனர்.

பிப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை