உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ஈரோடு / சத்தியமங்கலம் அரசு கல்லுாரியில் சர்வதேச பூனை தின கொண்டாட்டம் Internation Cat Day Govt college

சத்தியமங்கலம் அரசு கல்லுாரியில் சர்வதேச பூனை தின கொண்டாட்டம் Internation Cat Day Govt college

பூனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றைப் பாதுகாக்கவும், பூனை வளர்ப்பு குறித்தும், விலங்குகள் நலத்திற்காக சர்வதேச அமைப்பால் சர்வதேச பூனை தினம் கடந்த 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 8 தேதி துவங்கப்பட்டது. இந்த தினத்தை உலகம் முழுவதிலும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

ஆக 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !